மதுரையில் இரும்பு நடைபாதகையை திருடும் கும்பல்
மதுரையில் இரும்பு நடைபாதகையை திருடும் கும்பல்
மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ளதுகட்ரா பாளையம் பகுதி் இங்கு முழுவதும் காலணிகள் விற்பனை செருப்பு கடைகள் தெரு முழுவதுமாக காணப்படும்இதனிடையே ஆங்காங்கே சில குடியிருப்புகளும் இருந்துவருவதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்துகொண்டே இருக்கும்இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் கடை ஒன்றின் முன்பாக வாடிக்கையாளர்கள் கடைக்கு நடந்து செல்வதற்காக வைக்கப்பட்டிருக்கின்ற இரும்பு நடைபாதகை ஒன்றை டிரை சைக்கிளில் வந்த இருவர் தூக்கி போட்டுவிட்டு அதனை துணியால் மூடி எடுத்து செல்கின்றனர்
இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சமூக வலைதளவாசிகள் இதையெல்லாமா திருடுவங்கனு என கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்திருடும் குற்றவாளிகளைபோலீஸார் தேடி வருகின்றனர்