அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவரா? அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர் பணி வாய்ப்பு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்  (கும்ப) லிட்., திருச்சி மண்டலம் பணியிடங்களுக்கான ஆண், பெண் இருபாலர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணிக்காலியிடம் அரியலூர் மண்டலத்திற்கு நிரப்புதல் தொடர்பாக.

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள்  11.04.2025-ம் தேதிக்குள் அலுவலக வேலை நாட்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரிமைச்சான்று,  வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் இதர கல்விச்சான்றுகளுடன் நேரில் வருகை புரிந்து பதிவினை சரிபார்த்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

இனிய ரமலான் வாழ்த்துகள்

அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர் பணி
அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர் பணி

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

அருந்ததியர் (SCA), தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC),  பழங்குடியினர் (ST),  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் (MBC),  பிற்பட்ட வகுப்பினர் (BC) – 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் (பொதுப்பிரிவு) (OC) – 40 வயதிற்குள்ளும் EX-SERVICE MAN  53 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு  9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.