மனிதநேய மக்கள் களப்பணியில் தமிழநாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் !

துபாயில் பணிபுரிந்த தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் சன்னதி தெருவில் வசித்த சகோதரர் விவேக் மாரடைப்பால் துபாயில் உயிரிழந்தார்.

அவரது உடலை திருச்சி விமான நிலையத்தில் கொண்டு வர இறந்தவரின்  உறவினர்கள் தஞ்சை மாவட்ட முன்னாள் மாவட்ட மமக செயலாளர் மைதீன் அவர்களை தொடர்பு கொண்டனர்.

திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக மமக  தலைவர் M.A.முகமது ராஜா அவர்களின் பரிந்துரையில், இன்று திருச்சி விமான நிலையத்தில் உடலைப் பெற்றுக் கொண்டு, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து,  குடும்ப உறவினரிடம் உடலை ஒப்படைத்தனர்.

இந்நிகழ்வில் பூக்கொல்லை மு.சையது முஸ்தபா, விளையாட்டு அணி செயலாளர் இப்ராஹிம் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.