அங்குசம் சேனலில் இணைய

சிதம்பரத்துக்கு உடலும், பணமும் தந்தேன்.. கிறுகிறுக்கும் பாலியல் வாக்குமூலம்…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சிதம்பரத்துக்கு உடலும், பணமும் தந்தேன்.. கிறுகிறுக்கும் பாலியல் வாக்குமூலம்…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி, டெல்லி லோதி சாலையில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந் நிலையில் இந்த வழக்கில் அப்ரூவர் ஆன இந்திராணி முகர்ஜி வாக்குமூலத்தில் கூறியுள்ள வார்த்தைகள் என்று, பிரபலமான ட்விட்டர் பதிவர் கவுரவ் பிரதான் என்பவரின் பதிவுதான், இப்போதைக்கு டெல்லியின் ஹாட் நியூஸாக உள்ளது,.
அவரது பதிவில், இந்திராணி சிபிஐயிடம் கொடுத்த வாக்கு மூலத்தில், ஒரு மில்லியன் டாலர் பணம் கொடுத்ததோடு என் உடலையும் பலமுறை சிதம்பரத்துக்காக கொடுத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சிதம்பரத்துடன் நெருக்கமாக இருந்த பெண்களின் பட்டியலையும் அவர் தெரிவித்துள்ளார்.
கவுரவ் பிரதானின் ட்விட்டர் பதிவுகள் சிதம்பரத்தின் குடும்பத்தின் கவுரவத்தையே கலகலக்க வைத்துள்ளதாக, டெல்லி பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.
இந் நிலையில், ப.சிதம்பரத்தையும்,ம் இந்திராணியையும் நேருக்கு நேர் உட்காரவைத்து பணம் முறைகேடு மற்றும் பாலியல் தொடர்பு குறித்து சிபிஐ விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.