இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வந்த அவல நிலை.
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு
வந்த அவல நிலை.
இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிவி காலம் ஜீன் 30 முடிவைடைகிறது.
புதிய பயிற்சியாளருக்கு
விருப்பம் உள்ளவர்கள்
விண்ணப்பம் கொடுக்காலம் என்று கடந்த மூன்று வாரங்கள் முன்
கிரிக்கெட் ( BCCI ) வாரியம்
அறிவித்தது , இன்றோடு
அந்து இறுதி தேதியும்
முடிந்துவிட்டது.
இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்
என்பது பெருமையான பொறுப்பு
மட்டுமல்ல பொருளாதார ரீதியாக
மிக பெரிய சம்பளம் உண்டு.
ஆனாலும் கடைசி நாளிலும்
யாரும் விண்ணப்பிக்க வில்லை.
இதுவரை இப்படி நடந்தில்லை
ஏன் எதனால்
எல்லாம் ஒரு ஆள் தான் காரணம்
கிரிக்கெட் பற்றி எதுவும் அறியாதவர்
பொறுப்பில் இருப்பதால் மட்டுமே.
வாரியத்தின் தலைமை பொறுப்பில்
இருப்பவர் விளையாட்டின்
நுணுக்கம் தெரியாது
ஒரு பயிற்சியாளர் எப்படி நடத்த வேண்டும் என்ற என்ற தொழில் ரீதியான ( professional approach)
அனுகுமுறை இல்லை என்ற
பரவலான பேச்சு சர்வ தேச
கிரிக்கெட் பயிற்சியாளர் மத்தியில்
கருத்து உருவாகி உள்ளது.
சென்னை அணியின் பயிற்சியாளர்
பிளம்பிங் கேட்டு பார்த்தனர்.
பதில் இல்லை. டில்லி பயிற்சியாளர் ரிக்கி பாயிண்டிங் கேட்டு பார்த்தனர், சொந்த வேலை இருப்பதாக சொல்லி நழுவி கொண்டார்.
லக்னோ அணி பயிற்சியாளர்
Langer கேட்டு பார்த்தனர்.
லக்னோ அணி கேப்டன்
ராகுல் போகதே போகதே
மோசமான அரசியல் நிழவும
இடம் வேண்டாம் என்று தடுத்து விட்டார் என்று பத்திரிக்கையில் செய்தி.
வெளிநாட்டு பயிற்சியாளர்
எல்லாம் ஒதுங்க கொல்கத்தா
பயிற்சியாளர் கௌதம் காம்பீர்
கேட்டு மிகவும் பிரஷர் கொடுத்து உள்ளனர். இத்தனைக்கும் அவர்
பாஜக எம்.பி. IPL
இறுதி ஆட்டம் முடிந்த பிறகு
வாரிய செயலாளர் ஜெய் ஷா
வெகு நேரம் காம்பீர் யுடன்
பேசியதாக செய்திகள்.
ஆனாலும் இப்போது வரை
காம்பீர் ஒன்றும் சொல்லவில்லை.
ஒரு பெருமை வாய்ந்த பொறுப்புக்கு
உள் நாட்டு வெளிநாட்டு பிரபல
பயிற்சியாளர்கள் வர தயங்குவது
இந்திய கிரிக்கெட் வாரியத்தின்
அரசியலும் அதன் தலைமை
பொறுப்பாளர்களின் செயலற்ற
தன்மையும் தான்.
– நரசிம்ம சங்கரையா