அறுவை சிகிச்சை இன்றி சிறுநீரகக் கல் அகற்றும் இயந்திரம் வழங்கிய சிட்டி யூனியன் வங்கி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அறுவை சிகிச்சை இன்றி சிறுநீரகக் கல் அகற்றும் இயந்திரம் வழங்கிய சிட்டி யூனியன் வங்கி !

சிட்டி யூனியன் வங்கியின் சார்பாக 106 ஆண்டு பழமை வாய்ந்த கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் திரு.இருதய ஆண்டவர் பொது மருத்துவமனைக்கு வழங்கிய அறுவை சிகிச்சை இன்றி சிறுநீரகக் கல் அகற்றும் இயந்திரம் தொடக்க விழா.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கும்பகோணத்தில் 106 ஆண்டு பழமை வாய்ந்த திரு. இருதய ஆண்டவர் பொது மருத்துவமனை கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சிட்டி யூனியன் வங்கியின் சார்பாக ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள அறுவை சிகிச்சை இன்றி சிறுநீரக கல் அகற்றும் இயந்திரம் வழங்கப்பட்டது அதன் தொடக்க விழாவும் மற்றும் இலச மருத்துவ முகாமின் தொடக்க விழாவும் நடைபெற்றது.

மருத்துவமனையின் இயக்குனர் அருள்தந்தை டி தேவதாஸ் தலைமை ஏற்க மருத்துவமனையின் நிர்வாகி அருள் சகோதரி ஆலிஸ் பிரான்சிஸ் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக சிட்டி யூனியன் வங்கியின் முதுநிலை பொது மேலாளர் எஸ் மோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

மேலும் இந்த மருத்துவமனையில் பணி செய்யும் அனைத்து மருத்துவர்களையும் அறிமுகப்படுத்தும் விழாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரி தியாகராஜன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.