அங்குசம் பார்வையில் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ‘மீனாட்சி அம்மன் மூவிஸ்’ அருண்குமார் சம்மந்தம் & சங்கர் தயாள்.என்.  டைரக்‌ஷன் : சங்கர் தயாள் என். நடிகர்-நடிகைகள் : செந்தில், யோகிபாபு, ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, ‘பருத்திவீரன்’ சரவணன், லிஸி ஆண்டனி, சோனியா, சுப்பு பஞ்சு,  பிராங்ஸ்டர் ராகுல், அர்ஜுனன், இமயவரம்பன் [ அறிமுகம் ], அத்வைத் ஜெய், ஹரிகா, பவாஸ், மயில்சாமி, கம்பம் மீனா, சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின். ஒளிப்பதிவு : ஜே.லக்‌ஷ்மண், இசை : ‘சாதகப்பறவைகள்’ சங்கர், எடிட்டிங் : ரிச்சர்ட் கெவின், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : பாண்டியன் நன்மாறன். பி.ஆர்.ஓ.: சதீஷ் & சிவா [ எய்ம் ]

‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

போஸ்டரில் யோகிபாவுவை பெரிதாக போட்டிருக்கிறார்கள். கூடவே செந்தில் போட்டோவும் அதே சைஸில் இருக்கு. டைட்டில் வேற ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’னு இருக்கு. படம் பக்காவான அரசியல் நையாண்டியாக இருக்கும், பொலிட்டிக்கல் சட்டையரிங்காகவும் இருக்கும்னு நம்பி தியேட்டருக்குள்ள போனோம். இதுவும் போக கார்த்தி-சந்தானம் காம்பினேஷனில் ‘சகுனி’ங்கிற ஓரளவு சுமாரான படத்தை எடுத்த சங்கர் தயாள் தான் இந்தப் படத்தின் டைரக்டர்ங்கிற நம்பிக்கையிலயும் போனோம். [ இரண்டு மாதங்களுக்கு முன்பு மறைந்துவிட்டார் டைரக்டர் சங்கர் தயாள் ]

‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ஆனால் படமோ டைட்டில் போலவே சின்னப்புள்ளதனமாத்தான் இருந்துச்சு. யோகிபாபுவிடம் இரண்டு நாட்கள், செந்திலிடம் நான்கு மணி நேரம் கால்ஷீட் வாங்கி, சின்னப் பசங்கள வச்சு படத்தை ஒப்பேத்திரலாம்னு டைரக்டர் நினைச்சுருப்பாரு போல. ஆனா அரசியல் மேட்டரும் ஒர்க்-அவுட் ஆகல, காமெடியும் ஒர்க்-அவுட் ஆகல. ஏதாவது ஒரு சீன்ல யாராவது ஒருத்தர் சிரிச்சுருவாகன்னு எதிர்பார்த்தோம். அதுவும் நடக்கல.

டைரக்டர் சங்கர் தயாள் மறைந்துவிட்டதால, இதுக்கு மேல இந்தப் படத்தை விமர்சிக்க விரும்பல.

 

–    மதுரை மாறன் . 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.