அங்குசம் சேனலில் இணைய

காங்கிரஸ் தலைவா் முன்னாள் எம்.பி. எல். அடைக்கலராஜின் 89-வது பிறந்தநாள் விழா

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி முன்னாள் எம்.பியும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் துணைத் தலைவருமான எல்.அடைக்கல ராஜின் 89 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாக குழு உறுப்பினர் தொழிலதிபர் அ.ஜோசப் லூயிஸ், தொழிலதிபர் அ.ஜோசப் பிரான்சிஸ் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

எல்.அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைஇந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜவகர்,ஜெயபிரகாஷ், தொட்டியம் சரவணன், மாநிலச் செயலாளர்கள் வக்கீல் சரவணன், ஜி.கே. முரளி, வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கள்ளிக்குடி சுந்தரம், முன்னாள் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், திருச்சி பாராளுமன்ற முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் என்கிற சீனிவாசன்,மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காங்கிரஸ் நிர்வாகிகள் வில் ஸ் முத்துக்குமார், மேலப்புதூர் சத்தியநாதன்,அல்லூர் , அல்லூர் பிரபு,பீமா நகர் காசிம்,இளைஞர் காங்கிரஸ் ரமேஷ் சந்திரன்,அப்துல் குத்தூஸ்,மகளிர் அணி ஜெகதீஸ்வரி,வரகனேரி வைரவேல், மலைக்கோட்டை ரவி, அக்காய் சிவா, சிக்கல் சண்முகம்,திருவரங்கம் சேட்டு, கள்ளத்தெரு குமார், அண்ணா சிலை விக்டர், புத்தூர் சார்லஸ், மலைக்கோட்டை சேகர், ஓவியர் கஸ்பர், ஜோதி, பாலசுப்பிரமணியன், சம்சுதீன், உறந்தை செல்வம்,  எத்திராஜ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.