புதிய நாடளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியல்:
புதிய நாடளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியல்:
இந்திய தேசிய காங்கிரஸ் (INC) – மல்லிகார்ஜுன் கார்கே
திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) – மு.க.ஸ்டாலின்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK) – வைகோ
விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) – தொல். திருமாவளவன்
திரிணாமுல் காங்கிரஸ் (TMC) – மம்தா பானர்ஜி
ஐக்கிய ஜனதா தளம் (JD) – லலன் சிங்
ஆம் ஆத்மி கட்சி (AAP) – அரவிந்த் கெஜ்ரிவால்
தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) – சரத் பவார்
சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) – உத்தவ் பாலாசாகேப் தாக்கரே
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – தபன் குமார் சென்
சமாஜ்வாதி கட்சி (SP) – அகிலேஷ் யாதவ்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) – லாலு பிரசாத் யாதவ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) – டி.ராஜா
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) – ஷிபு சோரன்
கேரள காங்கிரஸ் (எம்) – ஜோஸ் கே மணி
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) – மனோஜ் பட்டாச்சார்யா
ராஷ்ட்ரிய லோக் தளம் (RLD) – ஜெயந்த் சிங்
பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஆகிய இரு அரசியல் கட்சிகளும் இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை.