அதிமுகவிலிருந்து வந்த பட்டியல் சமூக எம்.பி.கள்

தமிழ்நாட்டில் இருந்து இதுவரை அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 72 மாநிலங்களவை உறுப்பினர்களில் பட்டியல் சமூகத்திலிருந்து இதுவரை….

பறையர் சமூகத்தில் -3, அருந்ததியர் சமூகத்தில் -2 இருந்து வந்துள்ளனர்.

பறையர் சமூகத்தில் இருந்து அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேர்

1) அன்னை சத்தியவாணி முத்து

1978-1984 ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய இணை அமைச்சராக சரண் சிங்கின் அமைச்சரவையில் 9 காலம் பணியாற்றியவர்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் அல்லாத கட்சியில் திராவிட கட்சியில் முதல் பெண் ஒன்றிய அமைச்சரும், முதல் பெண் தலித் ஒன்றிய அமைச்சரும் என்ற பெருமை இவரையே சாரும்…

2) S. அன்பழகன்

2004-2010 காலகட்டங்களில் ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வந்துள்ளார். மற்றும் தமிழ்நாட்டில் அதிமுகவில் பறையர் சமூகத்தில் முதன் முதலில் மாவட்ட கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமை இவரையே சாரும்.

இவர் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலராக 2002-2008 காலகட்டங்களில் இருந்து வந்துள்ளார்.

3) செய்யூர் மு தனபால்

Comments are closed, but trackbacks and pingbacks are open.