அங்குசம் சேனலில் இணைய

சிக்கலில் லோக்கல் கேபிள் சேனல்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தமிழகத்தில், தமிழக கேபிள் டி.வி. கம்யூனிகேசன் லிமிடெட், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் லிமிடெட், வி.கே. டிஜிட்டல், கல் கேபிள்ஸ் உள்ளிட்டு பல்வேறு எம்.எஸ்.ஓ.க்களின் வழியாக, வீடுதோறும் கேபிள் இணைப்பு சேவை வழங்கப்பட்டு வருகின்றன.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

சிக்கலில் லோக்கல் கேபிள் சேனல்கள்
சிக்கலில் லோக்கல் கேபிள் சேனல்கள்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்த எம்.எஸ்.ஓ.க்களின் கீழ் இயங்கும் கேபிள் ஆபரேட்டர்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் அளவில் இயங்கும் கேபிள் சேனல்களையும் தங்களது இணைப்பில் சேர்த்து வழங்கி வருகின்றனர். இதுபோன்று உள்ளூர் அளவில் இணைக்கப்பெறும் சேனல்கள் தங்களது ஒளிபரப்பில், உரிய அனுமதி பெறாத பாடல்களையும் திரைப்படங்களையும் ஒளிபரப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திங்க் மியூசிக், சோனி மியூசிக், சரிகமா, மற்றும் பெஸ்ட் ஆடியோ ஆகிய நிறுவனங்களின் ஒளிபரப்பு உரிமையை பெற்றிருக்கும் ஐ ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், ஜூன்-09 ஆம் தேதிக்குள் பதிலளிக்கக்கோரி 16 எம்.எஸ்.ஓ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது, சென்னை உயர்நீதிமன்றம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.