விஜயின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ளாத திமுக..,
ஜனநாயகன் பட வெளியீட்டின் அதே நாளில், பராசக்தி படத்தை வெளியிடுகிறது திமுக என்ற மூத்த பத்திகையாளர் மணியின் ஒரு video clip பார்க்க நேரிட்டது.!
இளைஞர் சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் அறிவு கூட, மக்கள் மீது உள்ள கரிசனம் கூட இந்த மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு இருப்பதில்லை என்பதை பார்க்கும் போது..,
வேதனையாக இருக்கிறது.!

திமுக மீது அவர்களது வன்மத்தை, வெறுப்பை காட்டலாம். அது அவர்களது உரிமை. தனிப்பட்ட விருப்பம்.!
ஆனால், ஒரு சினிமா படத்தை திமுக தடை செய்ய துடிக்கிறது என்ற அளவிற்கு, இந்த மூத்த பத்திக்கையாளர்களின் வன்மம் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறது என்பதை, தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும்.
— கந்தசாமி மாரியப்பன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.