அங்குசம் சேனலில் இணைய

கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் ஒரு அதிசய விலங்கு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பால் என்பது மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் பாலூட்டி விலங்குகளுக்கும் அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்றாகும். இந்த உலகில் சுமார் 6,400 அதிகமான பாலூட்டிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிசய விலங்குஇதில் சுவாரசியமாக ஒரு விலங்கு மட்டும் கருப்பு நிறத்தில் பால் தருகிறது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிக்கிறதா, ஆம் இதுபோன்ற உயிரினம் இந்த உலகில் இருக்க தான் செய்கிறது. ஆப்பிரிக்க காண்டாமிருகம் என்று அழைக்கப்படும் கருப்பு காண்டாமிருகம் தான் அது. இந்த வகை காண்டாமிருகங்களின் பாலின் 0.2 சதவிகிதம் மட்டுமே கொழுப்பு உள்ளதாம். அதனால் தண்ணீரைப்போல இருக்கும் இந்த காண்டாமிருகத்தின் பால், இதன் பால் கருப்பு நிறத்தில் இருக்கிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கருப்பு நிற பால்
கருப்பு நிற பால்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இது வெறும் புல்லை மேயும் வெள்ளை காண்டாமிருகங்களைப் போலல்லாமல், கருப்பு காண்டாமிருகங்கள், அவற்றின் கூர்மையான மேல் உதடுகளால், மரங்கள் மற்றும் புதர்களில் இருந்து உணவைப் பறிக்கின்றன. கருப்பு காண்டாமிருகங்கள் வெப்பமான மதிய நேரங்களில் ஓய்வெடுக்கின்றன, குளிர்ச்சியான நேரங்களில் உணவை தேடுகின்றன. இரவின் குளிரான நேரங்களிலும் அதிகாலையிலும் அவை அதிக சுறுசுறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அழிவின் விளிம்பில் உள்ளவையாக பட்டியலிடப்பட்டுள்ள கருப்பு காண்டாமிருகங்கள், வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடுதல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. இந்த வகை காண்டாமிருகங்களுக்காக எடுக்கப்படும் பாதுகாப்பு முயற்சிகள் அவற்றின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதையும், கிளையினங்கள் மறைந்து போவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

—    மு. குபேரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.