அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நவதானிய அப்பம்! சமையல் குறிப்பு – 39

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நம்ம பாக்க போற ஒரு ஹெல்த்தி ஸ்வீட் அண்ட் ஸ்நேக் ரெசிபி தாங்க நவதானிய அப்பம் வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

நவதானிய மாவு ஒரு கப், ரவை ஒரு கப், சர்க்கரை ஒரு கப், நெய் அல்லது எண்ணெய் தேவையான அளவு, வாழைப்பழம் ஒன்று பாதாம் மிக்ஸ் 2 ஸ்பூன்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

செய்முறை:

யாவரும் கேளீர்

ஒரு பாத்திரத்தில் நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய், பாதாம் மிக்ஸ் பவுடர், மிக்ஸியில் அரைத்த வாழைப்பழ பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பிறகு ஆப்ப சட்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மாவு விட்டு சின்ன சின்ன அப்பங்களாக சுட்டு எடுத்து மேலே சிறிதளவு சர்க்கரை தூவி பரிமாறவும்.. சர்க்கரைக்கு பதிலாக சிறிது தேனையும் கூட ஊற்றலாம். இப்போது சுவையான சூடான நவதானிய அப்பம் தயார். இது உடம்பிற்கு வலுவூட்டுவதாகவும், சத்தானதாகவும் இருக்கும்.

 

 —   பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.