வீட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டு ! 2 சிறுவர்கள் உட்பட மூவர் படுகாயம் !

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பன்றி  வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து குருநாதன் மற்றும் பேரன்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

பாசாங்கு இல்லாத பாதுகாப்பு அரண் ! சாத்தை பாக்கியராஜ் !

அஹிம்சை, அரச நடவடிக்கை, சட்ட போராட்டம், ஜனநாயகம், நீதிமன்ற தண்டனை ஆகியவை தொடர்ந்து தோல்வி அடைந்து கண்டதை கண்டு மனம் கொதித்தவர். தத்துவார்த்த அரசியல் மட்டுமே தன் மக்களுக்கு உதவாது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

இந்த அணியை பொறுத்தவரையில் அனுபவமும் இளமையும் கலந்த கலவையாக இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. டாப் ஆர்டரில் எதிரணியை சிதறடிக்க சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

நீரின்றி அமையாது உலகு ! அமைச்சரின் அசத்தலான முன்னெடுப்பு !

தூர்வாரும் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் அந்த ஊனைக்குளம் ஏரியை சுற்றிலும் பனை விதைகள்  தூவப்பட்டது. மரக்கன்றுகளும் நடப்பட்டது.

ஸ்டண்ட் சில்வாவுக்கு  கேரள அரசு விருது!

ஸ்டண்ட் மட்டுமின்றி திரையுலகின் பல பரிவுகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார் ஸ்டண்ட் சில்வா. அதன்படி திரைக்கு பிந்தைய பணிகள் தவிர்த்து, பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் ஸ்டண்ட் சில்வா.

காரில் கடத்தப்பட்ட 10 கிலோ குட்கா ! வளைத்துப் பிடித்த கரூர் போலீசார் !

வாகன தணிக்கையின் போது சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட குட்கா பொருட்கள் கரூர் தோகமலை காவல்துறையினர் வளைத்துப் பிடித்துள்ளனர்.

நீயெல்லாம் க்ளாஸ் எடுத்தா எனக்கு அட்மிஷன் வராது … நீதிமன்றத்துக்கே சவால் விடும் திருச்சி BIM !

தன்னை சத்ரியன் என்பதாக பெருமையாக சொல்லிக்கொள்பவர். பலம் பொருந்தியவன். என் எதிரிகளை அழிப்பேன் என்பார். எவன வேனாலும் போயி பாரு. உன்னால எதுவும் பன்ன முடியாது என்று சவால் விடுகிறார் ...

ஏழைகளின் மருத்துவர்கள் மறைவு!

பிரதமர்  மோடி,  முதல்வர்  மு.க. ஸ்டாலின் ஆகியோரின் பாராட்டப்பெற்ற  டாக்டர்  ஜெயச்சந்திரனின் மறைவைத் தொடர்ந்து, அவர் விட்டுச் சென்ற சமூகப் பணிகள், அவர் வாழ்ந்த இடத்தில் அவரது குடும்பத்தார் மூலம், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போலி ரசீது ! கிராவல் மண் கொள்ளை! நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

அரசு அனுமதியுடன் இயங்கி வந்த கிராவல் குவாரிகளின் அனுமதி சீட்டுகளை (Permit) போலியாக தயாரித்து கிராவல் மணலை விற்பனை செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி திருவிழா ! சிறப்பு பேருந்து இயக்கம் !

வேளாங்கண்ணியிலிருந்து 28.08.2025 முதல் 09.09.2025 வரை இரவு / பகல் எந்நேரமும் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்,  கும்பகோணம் சார்பில்  இயக்கப்பட உள்ளது.