wait and see ! திமுக கூட்டணி நிச்சயமா உடையும் ! ஜோசியம் சொன்ன திண்டுக்கல் சீனிவாசன் !

2026 தேர்தலில் எல்லா கட்சியும் தனித்து நிற்க தயார் என்றால் அதிமுக முதலில் ரெடியாக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன்

தீபாவளி வசூல் வேட்டையில் வகையாய் சிக்கிய திருச்சி தீயணைப்புத்துறை அதிகாரிகள் !

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தற்காலிக பட்டாசு கடைகளை அமைப்பதற்கு, தீயணைப்புத்துறையினரின்..

தனியார் கொரியர் நிறுவன வாகனத்தில் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை கடத்தல் ! ஓட்டுநர் கைது !

தமிழகம் முழுவதும் தடைசெய்யப்பட்ட போதைப்பாக்குகள், போதைப்புகையிலைப் பொருட்களின் விற்பணையை போலீசார் தொடர்ந்து..

அங்குசம் பார்வையில் ‘தீபாவளி போனஸ் ‘ சினிமா விமர்சனம்.

ஏழைகளிடமும் எளியவர்களிடமும் தான் இயல்பிலேயே இரக்கம் சுரக்கும் என்பதை பதிவு செய்துள்ள 'தீபாவளி போனஸ் ' சுவாரஸ்யமான திருப்பங்கள்...

அங்குசம் பார்வையில் ‘ஐந்தாம் வேதம்’ வெப் சீரிஸ்

திகிலையும் அமானுஷ்யத்தையும்  மிக்ஸ் பண்ணி, அதில் ஏ.ஐ.டெக்னாலஜியையும் கலக்கி எடுத்து எட்டு எபிசோடுகளையும் விறுவிறுப்பாகவும்..

“சார்” படத்தின் வெற்றியை, ரசிகர்களுடன் திரையரங்கில் கொண்டாடிய படக்குழு !

"தற்போதைய காலகட்டத்தில், பெரிய படங்களைத் தாண்டி சிறிய நல்ல படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தருவது பெரிய மகிழ்ச்சி தருகிறது.

”ஆலோசனை கூட்டங்களுக்கு என்னை அழைப்பதில்லை” – துணை மேயர் வேதனை

மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்துள்ளவர்கள் குறித்த விபரங்களை அறிக்கையாக வெளியீட வேண்டும் என துணை மேயர் நாகராஜன் ...

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் “நிதி கல்வியறிவு” கருத்தரங்கு !

தொழில்முனைவோரின் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் கடன் வசதியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கடன்களை உரிய நேரத்தில்..

திருச்சி கலைக்காவிரி கல்லூரி மாணவர்களுக்கு ”காவலன் உதவி செயலி” விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி !

ஆண்களும் பெண்களும் சமூக ஒழுக்கத்தோடு தனிமனித ஒழுக்கத்தோடு கல்வி கற்கும் காலத்தில் கல்வியின் மீது மட்டுமே நாட்டம்..

50 காசு இழப்புக்கு திரும்பக் கிடைத்ததோ ரூ.15000 !

வாடிக்கையாளரிடம் கூடுதலாக பெற்ற 50 காசுக்கு ரூ.15000 இழப்பீடு தர வேண்டும் என இந்திய அஞசல் துறைக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு.