காவல்துறை அதிகாரிகளின் சீசீ புகைப்படங்கள் !
காவல்துறை அதிகாரிகளின் சீசீ புகைப்படங்கள் !
திருச்சியில் கடந்த சில நாட்களாக காவல்துறையினர், வழக்கறிஞர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இடையே அந்த சீசீ படங்கள் வேகமாக பரவி வரும் அந்த புகைப்படங்கள் மிகவும் ஆபாசமானவை அந்தரங்க புகைப்படங்கள் .
அதுவும் காவல்துறை உயர் அதிகாரி சக பெண் அதிகாரியோடு இருக்கும் அந்தரங்க புகைப்படங்கள் என்பதால் இன்னும் பரபரப்பாக பேசப்படுகிறது.
அந்தரங்கம் என்பது நான்கு சுவற்றிற்குள் நடப்பதை செல்பியாக எடுப்பதும் அதை ரசிப்பது மிகவும் அபாயகரமானது என்பதை இந்த புகைப்படங்கள் காட்டுகிறது.
இந்த புகைப்படங்கள் பொதுவெளியில் பகிரப்பட முடியாத அளவிலான படங்கள் என்பது இன்னும் அதிர்ச்சியானது.
ஏற்கனவே ஆளும் கட்சி எதிர்க்கட்சி என இரண்டு எம்பிக்கள் புகைப்படங்கள் வெளிவந்து பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஆனால் அதையும் தாண்டிய இந்த காவல்துறை அதிகாரிகளின் ஆபாச புகைப்படம் என்பதால் இங்கே பிரசுரிக்க முடியவில்லை.
இந்த சீசீ சர்ச்சை படங்களில் சிக்கி காவல்துறை அதிகாரியை சமீபத்தில் சீனியர் அமைச்சர் ஓருவர் பயிற்சி நிலையத்தில் பேசும் போது… இவர் நினைத்தால் எதையும் செய்வார் , எப்படியும் செய்வார், என்று புகழ்ந்து தள்ளினார்…என்பது குறிப்பிடதக்கது.
அந்த அதிகாரியின் பெயரை போன்றே அவரின் அந்த ஆபாச படங்களிலும் பறந்து கொண்டு இருக்கிறது..