அங்குசம் சேனலில் இணைய

மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து! கண்டன பொதுக் கூட்டம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடிகள் மக்கள் மீது நடத்தப்பட்ட  படுகொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்து! என்ற தலைப்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை எதிரில் கண்டன பொதுக் கூட்டம் மாலை 5.30 மணி தொடங்கி நடைபெற்றது .

அதில் தலைமை உரையாக தோழர்.பழ.ஆசைத்தம்பி மாநிலச் செயலாளர் சிபிஐ (எம் எல்) தலைமை தாங்கி நடத்தினார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

சிறப்பு அழைப்பாளர்களாக தோழர் வீ மூ வளத்தான், மாநில துணை பொதுச்செயலாளர் அவிகிதொச. தோழர் மு இராமச்சந்திரன், மாநில செயற்குழு (ஏஜசிசிடியு), தோழர் கோவன் பொதுச் செயலாளர். மக்கள் கலை இலக்கியக் கழகம். தோழர் அன்பு  மாநில பொதுச் செயலாளர்.

கண்டன
பொதுக் கூட்டம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர் அம்பேத்கர் மாநில ஒருங்கிணைப்பாளர் விவசாயிகள் விடுதலை முன்னணி கலந்துகொண்டு முன்னிலை வகித்தனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

வரவேற்புரை, தோழர் காவிரி நாடன் மாநில செயற்குழு உறுப்பினர். மக்கள் அதிகாரம். சார்பாக பேசினார். பொதுக் கூட்டத்தில் மையமான நோக்கத்தை தோழர். திருச்சி செழியன் மாநில பொதுச் செயலாளர் மக்கள் அதிகாரம் உரையாற்றினார்.

கண்டன
பொதுக் கூட்டம்
பொதுக் கூட்டத்தின் கண்டன உரையாக தோழர்.தனவேல், மாநில பொதுச் செயலாளர், புரட்சிகர இளைஞர் கழகம் அவர்களும் தோழர்.இந்திரஜித் மாநில கிளர்ச்சி பிரச்சாரக் குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அவர்களும் தோழர் பானுமதி வழக்கறிஞர். தலைவர் முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம். அவர்களும் தோழர். பாலமுருகன் மாநில செயலாளர் மக்கள் உரிமை சிவில் கழகம். அவர்களும் தோழர் லோகநாதன் மாநில பொதுச் செயலாளர் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி. போன்ற தோழர்கள் கண்டன உரை ஆற்றினார்கள்.

கண்டன
பொதுக் கூட்டம்
கருத்துரை வழங்கியவர்கள் தோழர். தியாகு பொதுச் செயலாளர் தமிழ் தேசிய விடுதலை இயக்கம் மற்றும் அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு. (FASR) தமிழ்நாடு. தோழர்.வீ.சங்கர் அரசியல் தலைமை குழு உறுப்பினர், சிபிஐ (எம்-எல்) தோழர் ராஜு தலைமை குழு மக்கள் அதிகாரம்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி தோழரும், பாடகரும் கோவன் கலைக்குழுவினர் நிகழ்ச்சி நடத்தினர். நன்றி உரை தோழர் கார்க்கி திருச்சி மாவட்ட செயலாளர் மக்கள் அதிகாரம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.