அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ராகி-ல ஓமப்பொடியா ! இது புதுசா இருக்கே ! சமையல் குறிப்பு – 43

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு ராகி மாவை வைத்து ஒரு ஸ்நாக் ரெசிபி தாங்க செய்ய போறோம் ராகி ஓமப்பொடி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

ராகி மாவு 1 கப், கடலை மாவு 1 கப், அரிசி மாவு 3/4 கப், உப்பு ஒரு ஸ்பூன், பெருங்காயம் தூள் 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், ஓமம் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறியது ஒரு கப், பட்டர் 3 ஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, கருவேப்பிலை சிறிதளவு.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

செய்முறை:

யாவரும் கேளீர்

ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கடலை மாவு, அரிசி மாவு, ஓம வாட்டர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, பட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து அதில் தேவையான அளவு நீர் ஊற்றி பூரி மாவு போல் நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். அதன் பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சிறிய ஓட்டை உள்ள முறுக்கு அச்சில் மாவை போட்டு முறுக்கு போல் பிழிந்து அதன் மேல் கருவேப்பிலை தூவி பொன்னிறமாகும் வரை பொறித்து எடுத்தால் ஓம முறுக்கு தயார். (இதனை பொடியாக நசுக்கி சாப்பிட்டால் ஓம பொடி முறுக்கு)

 

 —   பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.