அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பொட்டேடோ மேகி நக்கெட்ஸ்! சமையல் குறிப்பு-12

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வணக்கம், சமையலறை தோழிகளே! இன்னைக்கு நாம்ப பாக்க போற ரெசிபி வழக்கமா செய்ற மாதிரி நூடுல்ஸ் சேமியானு செய்து தராமல் புதுசா பொட்டேடோ மேகி நக்கெட்ஸ் ட்ரை பண்ணி பாருங்க உங்க குழந்தைங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க, சரி வாங்க நம்ம குட்டீஸ்காக எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையானபொருட்கள்:-

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு 2, வேகவைத்த மேகி 100 கிராம், கடலை மாவு இரண்டு ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், கருவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கியது சிறிதளவு, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது இரண்டு, உப்பு தேவையான அளவு, ட்ரை மேங்கோ பவுடர் ஒரு ஸ்பூன், எண்ணெய் பொறிக்க தேவையான அளவு.

செய்முறை:-

யாவரும் கேளீர்

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கருவேப்பிலை கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, மேங்கோ பவுடர் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு, வேக வைத்த மேகியை சிறிது எடுத்து அதன் மேல் உருண்டைகளை வைத்து முழுதாக கவர் செய்து எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும். இப்போது சுவையான மேகி நக்கெட்ஸ் தயார்.

பொட்டேடோ மேகி நக்கெட்ஸ்
பொட்டேடோ மேகி நக்கெட்ஸ்

இதனை மயோனைஸ் அல்லது சாஸ் உடன் சுவைத்து மகிழுங்கள்.

 

– பா. பத்மாவதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.