அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பைபாஸ் ல பைக் ல போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!

திருச்சியில் அடகு நகையை விற்க

சேலம் மேம்பாலம் அருகே எனது Dashcam-இல் பதிவான ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம்.

சம்பவத்தின் போது முன்புறம் சென்றுகொண்டிருந்த ஒரு கண்டெய்னர் லாரி, குறுகிய மேம்பாலத்தில் திடீரென இடது பக்க லேனுக்கு மாறியது. இதனால் பின்னால் வந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அந்த நேரத்தில் நான் உடனடியாக பிரேக் பிடித்து, ஹார்ன் அடித்து வாகனத்தை கட்டுப்படுத்தியதால், பெரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது.

இந்த வீடியோவை யாரையும் குறை கூறுவதற்காக அல்ல,

முதல்வர் பிறந்தநாள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக மட்டுமே இங்கே பகிர்கிறேன்.

 நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:

* திடீர் லேன் மாற்றம் தவிர்க்கவும்

* குறுகிய மேம்பாலங்களில் திடீரென லேன் மாறுவது மிகவும் ஆபத்தானது

* பாதுகாப்பான இடைவெளி வைத்திருக்கவும்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

* கனரக வாகனங்களின் பின்னால் செல்லும்போது போதிய இடைவெளி அவசியம்

* இருசக்கர வாகன ஓட்டிகள் கவனம்

*  லாரி போன்ற பெரிய வாகனங்களுக்கு அருகில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்

* Defensive Driving பழகுங்கள்

*  முன்னெச்சரிக்கையுடன் ஓட்டினால் பல விபத்துகளை தவிர்க்க முடியும்.

* ஹெல்மெட் அணிவது அவசியம்

இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஓட்டுநரும், பின்புறம் அமருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இது உயிரைக் காப்பாற்றும் முக்கியமான பாதுகாப்பு.

நிதானமாக ஓட்டுவோம்… பாதுகாப்பாகச் சேருவோம்!

—  சுந்தர் புளியஞ்சோலை

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.