அங்குசம் சேனலில் இணைய

மங்கையர்க்கரசி கலை அறிவியல் கல்லூரியில் உளவியல் ஆலோசனைக் கூட்டம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை பரவையில் உள்ள மங்கையர்க்கரசி கலை அறிவியல் கல்லூரியில் SHE SHINES என்ற உடல் நலக் குழு சார்பில் உளவியல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மைய அரசின் திட்ட அமைப்பின் மூத்த ஆலோசகர் அமுதாராணி மாணவிகளுக்கிடையே பெண்களால் முடியும் என்பதனை வலியுறுத்தியும் தற்போதய மின்னணு சாதனங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபடும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு உரை ஆற்றினார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் உமாபாஸ்கர் தலைமை தாங்கினார்.இயக்குநர் சக்தி பிரனேஷ்,செயலர் அசோக் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியை ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர் மீனா,மற்றும் வணிக நிர்வாகவியல் துறைப் பேராசிரியர் முனைவர் அருணா பிரியதர்ஷ்னி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.