அங்குசம் சேனலில் இணைய

ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள்….

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை ஆர்டிஓ அலுவலகம் மற்றும் காரை முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் ….

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தையும்மற்றும் ஆர்டிஓ ஷாலினி காரை முற்றுகையிட்டு தமிழநாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கடந்த 20ஆம் தேதியன்று மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி 27 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பித்தார். இந்த பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி  கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகளைப் புறக்கணித்துள்ளோம்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

எங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்பேச்சுவார்த்தையில் எவ்வித சமரசமும் ஈட்டப்படாமல் இருந்தால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்இதனால் பொதுமக்கள் பணிகள் முடக்கப்படும் எங்களைப் போராட்ட தூண்டுவது ஆர்டிஓ தான்.

முதல்வர் கூறியதன் பேரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் மூலம் நத்தம் மற்றும் ஆட்சேபன இல்லா புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணி முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.

 

—   ஷாகுல், படங்கள்:ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.