Browsing Tag

மதுரை செய்திகள்

ரூ.800 கோடி நிதி மோசடி! EOW-வில் திரண்ட முதலீட்டாளர்களால் பரபரப்பு!

அக்ரோ டிஸ்க் குழும நிதிநிறுவன மோசடி வழக்கு ரூ800 கோடி பணத்தை முதலீட்டாளர்களுக்கு உடனடியாக வழங்ககோரி மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்தனர்.

மதுரையில் தலைமைச் செயலகம் ? பரந்தூருக்கு பதில் திருச்சி ?

ஏன் திருச்சி விமான நிலையத்தை மேம்படுத்தி அல்லது புதிய முனையம் உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடாது. பறக்கும் நேரமென பார்த்தால் 15 - 30 நிமிடங்கள் அதிகமாக வரப்போகிறது.

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் விநாயகர் சிலைகள் ! சீல் வைத்த மாநகராட்சி ! கண்ணீரில் வடமாநில தொழிலாளர்கள்!

பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தியை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாக நம்பி ஆண்டு முழுவதிலும் சிலை தயாரிப்பாளர்களில் ஈடுபடுகின்றனர்.

பத்திரப்பதிவுக்கு லஞ்சம்? சார்பதிவாளர் மீது நடவடிக்கை கோரி பாமக கண்டன ஆர்ப்பாட்டம்!

செல்லம்பட்டி சார்பதிவாளர் கண்மணி பத்திரப்பதிவுகளுக்கு கையூட்டு வாங்குவதாகவும் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட பதிவாளர், மாவட்ட ஆட்சியர்,

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியில் கூலித்தொழிலாளி பலி !

கட்டுமான பணிக்காக ஒரு கூம்பு வடிவ குழாயில் மணல் நிரப்பி கொண்டிருந்த போது திடீரென சாய்ந்ததில் சமீம் மண்டல் மேல்குழாய் விழுந்தது.

லட்சங்கள் இருந்தால் பதவி ! மிரட்டும் மாவட்டச் செயலாளா் ! தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி !

ரூ.5லட்சம், 10லட்சம் பணம் கொடுத்தால் பதவி த.வெ.கவும் ஊழல் கட்சியாகி கட்சி பெயரை கெடுத்து விடவேண்டாம்.  இப்போ வரை கட்சிமீது மரியாதை உள்ளது. எனக்கு ரொம்ப டார்ச்சர் தருகிறார்கள்.

நல்ல நடிகனாக , தயாரிப்பாளராக இருக்க நினைக்கின்றேன் – சிவகார்த்திகேயன்

படத்தில் அரசியலை பற்றி பேசுவோம் தவிர அதைப்பற்றி எனக்குத் தெரியாது. நான் நடிகனாக ஒரு நல்ல நடிகனாக இருக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளராக நல்ல ஒரு தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

அனைத்து தரப்பின் ஆதரவு பெறுவோம் ஆனால் அமைச்சரவையில் பங்கில்லை ! கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

திமுக அரசிற்கு மாற்றாக புதிய அரசு அமைய வேண்டும் என விரும்புகிறோம். புதிதாகய அமையக்கூடிய அரசு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வலுவான அரசாக அமைய வேண்டும்

திடீரென முளைத்த போஸ்டர்கள் – உடன்பிறப்பை சீண்டிய கதர் கட்சி !

அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்று மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ கோ. தளபதி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

மூடப்படுகிறதா, அம்மா உணவகங்கள் ? டாக்டர் சரவணன் சுளீர் கேள்வி

புரட்சித்தலைவி அம்மாவால் தொடங்கப்பட்ட  அம்மா உணவகம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.