இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவு சார்பில் மாநில செயற்குழு
மதுரை மாவட்டம் செக்காணுரணியில் இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவு சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் செக்காணுரணியில் உள்ள இந்திய குடியரசு கட்சிஅத்வாலேபிரிவின் சார்பில் செக்காணுரணி யில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றதுமாநில தலைவர் டாக்டர் சூசை தலைமையில்
மாவட்ட தலைவர் செக்காணுரணி கணேசன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் கனி வரவேற்புரை வகித்தார்மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, முருகேசன், மாவட்ட மகளிர் அணி தலைவி செல்லத்தாய்.
சரவணன் உள்பட கலந்துகொண்டனர்கூட்டத்தில் இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவு சார்பில் மதுரையில் நடைபெறும் இந்திய குடியரசு கட்சி மாநாட்டை மாநில தலைவர் சூசையின் தலைமையில் சிறப்பாக நடத்துவது .
மத்திய அமைச்சரும்அகில இந்திய குடியரசு கட்சிதலைவர் ராம்தாஸ் அத்வாலே
மதுரை மாநாட்டில் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
-ஷாகுல் மதுரை