நோய் இல்லாமல் வாழ சுண்டைக்காய் ! வாழ்க்கை வாழ்வதற்கே- தொடா்-1
மண்ணில் பிறந்த மனிதன் மண்ணுக்கே செல்ல வேண்டும் என்பது இயற்கை நமக்கு கொடுத்த நியதி. ஆனால், மனிதன் இன்றைக்கு தான் வாழ்வதற்கென்று இயற்கையோடு இல்லாதபடி செயற்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். மண்ணில் எடுக்கப்பட்ட மனிதன் மண்ணுக்கு செல்வதற்கு முன்பாக குறைபாடுகள் இருக்கும். ஆனால், மண்ணில் உருவாகும் தாவரங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 எல்லாருக்கும் பரிச்சயமான ஒரு தாவரம் சுண்டக்காய். ஆமாங்க, என்ன பெரிய சுண்டக்கா மாதிரி பேசுறேன்னு சொல்லலாம். சர்க்கரை நோய் நீரிழிவு நோய் என்று சொல்லப்படுகிற அந்த நோய். அந்த குறைபாடு இருக்கும் ஒருவர் சரியாக 48 நாட்கள் ஒரு மண்டலம் வீதம் நாம் எடுத்துக் கொள்வோமானால், 300 அல்லது 400-க்கும் மேற்பட்ட சுகரை, நாள்பட்ட சுகரை நாம் குறைக்க முடியும். உதாரணமாக காலையில் 10, மதியம் 10, இரவு 10  சுண்டைக்காய் உப்பு இல்லாதது எடுத்து நல்லெண்ணையில் வறுத்து சாப்பிடவும்.

 நாள்பட்ட சுகர் குறைவதற்கு வாய்ப்பு இருக்கு. இன்றைக்கு முன்னேற்பாடாக இன்றைக்கு பயிற்சி எடுத்துப் பாருங்கள். உங்கள் முயற்சி திருவினையாவதற்கு வாழ்த்துக்கள். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்ற திருமூலர் படி உடம்பை வளர்ப்போம் வாழ்க்கை வாழ்வதற்கு … வீழ்வதற்கு அல்ல!

தொடர்ந்து பேசுவோம்
— பேராசிரியர் அருள் சா
 
Comments are closed, but trackbacks and pingbacks are open.