அத்தா என்பது…. பழந்தமிழ்ச் சொல்
அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்.
தமிழ் இசுலாமியர்கள் தனது தந்தையை அத்தா என்றழைப்பர்... அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது...
அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்... பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில்…