உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டம் ! பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் !
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக மணப்பாறை, துறையூர், திருச்சி ஆகிய இடங்களில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
