அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியின் முதல் ஆசான் ஸ்ரீராமகிருஷ்ண…
அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியின் முதல் ஆசான் திரு.ஸ்ரீராமகிருஷ்ண ஜீவா மறைவு! 2007 ஆம் ஆண்டு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பள்ளியை முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்தார். பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு வழிபாட்டுப் பயிற்சி அளிக்க யாரும்…