இதுபோல் தமிழகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. விஜய் கிருஷ்ணன் மற்றும் சாந்தினி ஆகியோரை கைது செய்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
பலரிடமும் கடன் வாங்கி ஏமாற்றும் பெண்ணிற்கு ஆதரவாக ஒரு போலீஸ் எஸ்.பி.யே விசாரணை அதிகாரியை மிரட்டுகிறார். இதனால், மோசடி பெண் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறிவருகிறோம் என்று போலீஸாரிடமிருந்தே கதறல்கள் வர, விசாரிக்க ஆரம்பித்தோம்.…