பிரபல ரவுடி கொலையில் பகீர் பின்னணி – ரவுடியின் பயங்கர வரலாறு…
கரூர் மாவட்டம் குளித்தலையில் பிரபல ரவுடி வெடிகுண்டு கோபாலை தீர்த்துக்கட்ட பல நாட்களாக திட்டம் தீட்டிய கோபாலின் வலதுகரமாக செயல்பட்டு வந்த பக்கத்து வீட்டுக்காரர் ராஜா என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்…