களியும், கஞ்சியும் அந்தகாலம் – இந்த காலம் ? – ஜெயில்…
நேற்று இல்லாத மாற்றம் இன்று என்னது … ? ”உன்னையெல்லாம் ஜெயில்ல போட்டு களி திங்க வச்சாதான் சரிபட்டு வருவ”னு சிலரை திட்டி கேள்விபட்டிருக்கிறோம். ஜெயில் என்றாலே, கம்பி எண்ணுவது இல்லையென்றால் களி தின்பது என்பதாகத்தான் நம்மிடையே…