முன்விரோதத்தால் தம்பி கொலை! அண்ணனுக்கு ஆயுள் தண்டனை!
சிவக்குமார் என்பவர் கத்தியால் ரவிக்குமாரின் இடது பக்க இடுப்புப்பகுதியில் பலமாக குத்தியதாகவும், இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமார் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.
