Browsing Tag

திருச்சி செய்திகள்

திருச்சி NITT – யில் ”ஃபெஸ்ட்ம்பர்” (FESTEMBER) சர்வதேச கலைத் திருவிழா !

500-க்கும் அதிகமான வெவ்வேறு கல்லூரிகளிலிருந்தும் சுமார் 18,000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்குபெறும் இந்த திருவிழா, திறமையை வெளிப்படுத்தும் மேடையாக மட்டுமின்றி

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் !

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் மாநில செயற்குழு கூட்டம், செப்-14 அன்று திருச்சி சங்கீதா ஹோட்டலில் நடைபெற்றது.

கஞ்சா கேஸில் கைதானால் குண்டாஸ் கன்பார்ம் ! அதிரடி எஸ்.பி.!

மூன்று குற்ற வழக்குகளிலும் தொடர்புடைய 12 எதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில் மேற்படி எதிரிகள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் ! அழைக்கிறது திருச்சி தூய வளனார் கல்லூரி !

படித்து பட்டம் பெறுவதற்கான படிப்பாக மட்டுமே சுருங்கி விடாமல், சமூகத்தை புரிந்து கொள்ளவும்; சமூகத்தின் வழியே தான் பெற்ற அனுபவத்தை கலை படைப்பின் வழியே மீண்டும் சமூகத்தின் நல் நோக்கத்திற்காக திரும்ப படைக்கும் வகையில்

ஆறு கி.மீ தூரம் … ஆறு மணி நேரம் … ஆயிரம் செஞ்சும் ”அது” மிஸ்ஸிங் ஆச்சே அண்ணா ?

திருச்சி ஏர்போர்ட்லேந்து மரக்கடை ஏரியா ஆறு கிலோ மீட்டர் தூரம் தானுங்கோ. உங்களுக்கு இதைக் கடந்து வர்றதுக்கு ஆறு மணி நேரம் ஆகிப் போச்சுங்க.

கம்பல்சரி ஏர்போர்ட் வரணும்பா … எல்லாருக்கான லைஃப் இது … கியா ரே செட்டிங்கா ?

தானா சேர்ந்த கூட்டம் இது என்றும்; நடிகரை பார்க்க ரசிகர்களாக கூடியிருந்தார்கள் என்றும் இந்நிகழ்வு குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த நிலையில், ”இது பக்கா பிளான்” என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

விஜயகாந்த் அடிப்படையில் ஆபத்தானவர் அல்ல… ஆனால் விஜய் அப்படிப்பட்டவர் அல்ல..

"கருத்துக்களைப் பேச மாட்டேன்.. ஜாலியாக சினிமா வசனம் போல பேசுவேன். நான் பேசுவது மட்டும்தான் மாநாட்டில் ஹைலைட். ரேம்ப் வாக் போவேன்..." என்பதே விஜயின் மனநிலை.

ஊர்க்காவல் படையில் சேர வேண்டுமா ? உடனே விண்ணப்பிக்கவும்

படையில் சேர விருப்பமுள்ளவர்களிடமிருந்து  ஊர்க்காவல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பாதுகாப்பு வளையமே மரத்தின் உயிரையே மாய்க்கும் அவலம் !

மரத்தை காக்கவே போடப்பட்ட பாதுகாப்பு வளையமே, பொதுமக்கள் அலட்சியத்தால் மரத்தின் உயிரையே மாய்க்கும் சூழ்நிலைக்குக் காரணமாகி இருப்பது கவலைக்குரியதாகும்.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் பல்லுயிர் சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் !

பசுமை உயிரின பன்மை சரணாலயம் நிறுவனர் அலெக்ஸாண்டர் தட்பவெப்ப நிலை மாற்றம் வரம்பு மீறிய பல்லுயிர் தன்மைப் பயன்பாடு அழிந்து கொண்டிருக்கும் தாவரங்கள் உயிரினங்கள் இயற்கை பேரழிவு பற்றி ஒளிப்படக்காட்சியை கொண்டு சிறப்புரையாற்றினார்.