விவசாயிகளை மிரட்டும் மணல் மாஃபியா ! பம்மி பதுங்கும் பொதுப்பணித்துறை !! May 19, 2023 பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளோ அல்லது மாவட்ட நிர்வாகமோ கண்காணிப்பதற்கு பதிலாக, இதற்கு சற்றும் தொடர்பில்லாத கங்காணிகள் இருவர் கேள்வி கேட்க அதிகாரம் அளித்தது யார்?