அரண்மனை சதிக்கு விடை சொல்லுமா? பொன்னியின் செல்வன்?
பகவத்கீதை ஒரு சிறந்த துப்பறியும் நாவல்.." என்று தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி ஒரு முறை கூறினார்.
மர்மத்தை வைத்து புனையப்பட்ட கதையம்சம் மகாபாரதத்திலும் உண்டு என்பதை நாம் அறிவோம். மர்மத்தை வைத்து புனையப்படும் கதைகள் இதிகாச காலம் தொட்டே…