மதிமுக மா.செ. அதிரடியாக நீக்கிய வைகோ ! 28 மாவட்ட பொறுப்பாளர்கள்…
மயிலாடுதுறை மதிமுக மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி கட்சியிலிருந்து நீக்கம் - வைகோ அறிவிப்பு 28 மாவட்ட மதிமுக பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகல் - நெருக்கடியிலிருந்து மீளுமா மதிமுக
கடந்த 30 ஆண்டு காலம் மதிமுகவில் வைகோவோடு பயணம் செய்தவர்…