ஸ்டாலினின் அமெரிக்க பயணம் ? தமிழகத்தில் அடுத்த அரசியல் நகர்வு!
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்றார். மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதலே கொரோனா பேரிடரை சிறப்பாக எதிர்கொண்டு தமிழ்நாட்டில் இரண்டாவது அலை குறைய முக்கிய பங்காற்றினார்.
அதோடு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற சமயம் தமிழ்நாடு…