உக்ரைன் Vs ரஷ்யா போர்
உலகப் போர் மூளுமா?
1942க்குப் பிறகு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கிழக்கு ஐரோப்பாவில் பல நாடுகளில் கம்யூனிச அரசுகளை ரஷ்யா அமைத்தது. கம்யூனிஸம் என்றால் வேப்பங்காயாக கசக்கும் அமெரிக்கா இதனால் மிரண்டுபோனது. 1949-இல் வடஅட்லாண்டிக்…