மாவட்டம் 3640-இன் ரோட்டேரியன்கள் சமூகத்திற்குச் சேவை செய்வதில் காட்டிய உற்சாகமும் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாகவும் பெரிதும் பாராட்டத்தக்கதாகவும் உள்ளது.
பன்னாட்டு ரோட்டரி என்பது 119 ஆண்டுகளை கடந்து சமூக சேவையை நோக்கமாக வைத்து 1.4 மில்லியன்உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச அமைப்பாகும். 1905 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, ரோட்டரியின் செயலாக்க உறுப்பினர்கள் உலகளவில் 46,000க்கும்…