இந்தியாவிலிருந்து விலைமதிப்புமிக்க கோஹினூர் வைரத்தை வெள்ளைக்காரன் ஒருவன் இங்கிலாந்துக்கு கொண்டு போனான். நல்ல மார்க்கெட்டில் அதை விற்க முடியாததால், கள்ளமார்க்கெட்டில் விற்க முயற்சிக்கிறான்.
பாத்திமாவாக மாறினாலும் தனது இளம்பருவத் தோழன் தமிழ்ச்செல்வனை மறக்காமல் இருக்கிறார் தமிழ்ச்செல்வி. இவர்களின் காதலுக்கு யோக்கோபுரமே எதிர்ப்பு காட்டுகிறது.