உலக செய்திகள் நீங்க ஒரு காபி பிரியரா? இந்த கட்டுரையை படிக்காதீர்கள்…. Angusam News Oct 15, 2025 கோபி லுவாக் என்னும் காபி கொட்டை தான் உலகின் மிகவும் விலை உயர்ந்தது. இது ஒரு காபி செடியில் இருந்து பறிக்கப்படுவது அல்ல மாறாக ஒரு விலங்கின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுகிறது