IND Vs SL சூப்பர் ஓவரில் நடந்த சுவாரஸ்யம்!
இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் நேற்று நடைபெற்ற போட்டியில் ரசிகர்களுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஃபுல் மீல்ஸ் ஆக தான் அமைந்தது. அதிலும் குறிப்பாக சூப்பர் ஓவரில் பல சுவாரஸ்யங்கள் நடந்தது.