ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டு விழா!
ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்