அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்த திருச்சி மாவட்ட போலீசாரின் கொடி…
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து ஊர்காவல் படையினரின் வாத்தியகுழு இசையுடன் கொடி அணிவகுப்பை திருச்சியில் நடத்தினர்.