“கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு” – அண்ணாமலைக்கு அமைச்சர் பதிலடி !
எதையும் விளம்பரத்திற்காக கூறக்கூடிய அரசு தமிழ்நாடு அரசு இல்லை. தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
