கலைஞர் 102 – ஆவது பிறந்தாள் – இலவச கண் பரிசோதனை முகாம் !
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட நவல்பட்டு அண்ணாநகர் வடக்கு திமுக கிளை கழகம் மற்றும் திருச்சி மாவட்ட மார்வையிழப்பு