மதுரையில் அதிமுக 50வது பொன்விழா, வெற்றிமாநாடு – அன்றே சொன்னது…
மதுரையில் அதிமுக 50வது பொன்விழா, வெற்றிமாநாடு - அன்றே சொன்னது அங்குசம்!
கடந்த மே 1-15 தேதியிட்ட அங்குசம் இதழில் எம்.ஜி.ஆர். பாதையில் எடப்பாடியார்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அதில் டாக்டர் சரவணன் தன்னை அதிமுக கட்சியில்…