Browsing Tag

அனுபவங்கள் ஆயிரம் (

ஆன்லைன் சூதாட்டம் ! – அனுபவங்கள் ஆயிரம்(14)

சமீபகாலத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பல இளைஞர்கள் ஆன்லைன் ரம்மியில் பெரும் கடனில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட செய்திகள் நாள்தோறும் வெளிவருகின்றன.

90’ஸ் பள்ளி நாட்களும் சமோசா கணக்கும் – அனுபவங்கள் ஆயிரம்(13)

ஹீரோ பேனாவில் மை இல்லையென்றால் தோழி பேனாவில் இருந்து சொட்டு சொட்டாக தன் பேனாவிற்கு மாற்றுவதும், பள்ளி முடிந்ததும் மைதானத்தில் துள்ளி ஓடுவதும். எல்லாமே அந்தக் காலத்து மகிழ்ச்சியின் வடிவம்.

கிணற்று தவளைகளும் மனித மனமும் , நம்மில் மறைந்து இருக்கும் உண்மை! – அனுபவங்கள் ஆயிரம்(12)…

ஒரு பெண் குடும்பத்தில் இணையும் போது அனைவரையும் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறாள். தன்னை சரியாக வெளிப்படுத்த முயற்சி செய்கிறாள். உறவுகளை காப்பாற்ற மனதளவில் முயற்சி செய்கிறாள்.

“ஒரு பதிவிலிருந்து தொடங்கிய ஆலப்புழா கனவு” – அனுபவங்கள் ஆயிரம்(10)  

சம்மர்லதான கூட்டம் அதிகமா இருக்கும் அதனால இப்போ போவோம்னு தோணுச்சு. ஹில் ஸ்டேஷன் வேண்டாம் வேற எங்கனா போகலாம்னு ஹோம் மினிஸ்டர் சொன்னாங்க.

காத்திருக்கப் பழகு – அனுபவங்கள் ஆயிரம்(9)

நாம் காத்திருக்கப் பழகினால் அதற்குப் பிறகு வரும் ஒவ்வொரு அனுபவமும் இனிமையாக இருக்கும். அந்த காத்திருப்பு நமக்குள் அமைதியை விதைக்கும். அமைதி வளர்ந்தால், அதிலிருந்து மகிழ்ச்சி மலரும். காத்திருப்பதில்தான் வாழ்வின் ராகம். காத்திருக்கப் பழகினால்…

என் மனதில் உயிர்த்த ஏகலவ்யன் ! – அனுபவங்கள் ஆயிரம்(8)

ஏகலவ்யன் கற்றது கைகளால் அல்ல… நம்பிக்கையால். அவன் வணங்கியது ஒரு சிலையை அல்ல… குருவின் தெய்வீகத் தன்மையையே. நிஷாத தேசத்தில் பிறந்த அவன், பிறப்பால் அரச வம்சத்துக்குச் சேர்ந்தவன் அல்ல.

யாருனு தெரியாமலே 1 மணி நேரம் பேசும் தலைமுறை! – அனுபவங்கள் ஆயிரம்(5)

நான் பஸ்சில் இருந்து இறங்கி என் இரு சக்கர வாகனம்  எடுத்துக் கொண்டு சென்றேன்... அப்போ அவள் என் முன்னால் நடந்து கொண்டிருந்தாள் இன்னும் மொபைல் காதிலேயே!

அனுபவங்கள் ஆயிரம் (2) – குக்கர் வெடித்த தருணம், உயிர் பிழைத்த அதிர்ச்சி!

சமையலறையில் நாம் தினமும் கையாளும் பொருட்களும் எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டியவையோ என்பதையும் அந்த அனுபவம் கற்றுக் கொடுத்தது.