தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த தேவா எனும் இசையமைப்பாளரை கானா பிதாமகனை பார்ப்பன சமூகத்தவர் அவருடைய மேதமைக்கு தலை வணங்கியது போல மற்றவர்கள் அவருடைய மேதமையை கண்டுகொள்ளவில்லை
ஏற்கெனவே முதல் ஃபைனலிஸ்ட் தேர்வாகிவிட்ட நிலையில்.. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஃபைனலிஸ்ட்ஸ் தேர்வுக்காக இந்த சனி,ஞாயிறு பகுதிகளில் மற்ற 9 பேர்களையும் பாடச் செய்து, இறுதியில் நடுவர்கள் விவாதித்து இருவரைத் தேர்வு செய்ய வேண்டும்.
இளையராஜாவுடன் இணைந்து மூன்று திரைப்படங்களில் மிஷ்கின் பணியாற்றியிருக்கிறார். அதுவே போதும் என்று அவர் நினைக்கிறார். அது தவிர அவரே ஓர் இசையமைப்பாளர். நல்ல இசை ரசிகர். போதாது?